Posts

Showing posts from August, 2025

மருத்துவ குணம் நிறைந்த மீன் நன்மைகள்-fish vitamins

Image
  மருத்துவ குணம் நிறைந்த மீன் நன்மைகள்  மீன்  அசைவ உணவுகளில் சிறந்த உணவு  மீன்  எளிதில் ஜீரணமாகக் கூடியதும் நம் உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சினைகளுக்கு அருமருந்தாக விளங்குகிறது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய கடல் உணவு  மீன்  இதற்கு காரணம் மீனின் தனி சுவையும் அதில் அடங்கி கூடிய பல்வேறு சத்துக்கள் தான் காரணம் பல வகைகள் இருந்தாலும் பொதுவாக மீனில் என்னென்ன சத்துக்கள் இருக்க அப்படினா புரதம் வைட்டமின் டி கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு மெக்னீஷியம் பொட்டாஷியம் மற்றும் அதிக அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் அடங்கியிருக்கும்  இவ்வளவு சத்துக்கள் கொண்ட மீன்களை நாம் சாப்பிடும் போது நமக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன இதை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது மீன் உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து சாப்பிடும் போது பீரில் இருக்கக் கூடிய அதிகப்படியான ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் இறுதியில் சுவர்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்  இதன் மூலமாக இருதய சம்பந்தமான பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும் அவங்க மீன்களை அவ்வப்போது உணவில் சேர்த்து சாப்பி...

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்-best fruits for diabetics

Image
 சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்  சர்க்கரை  நோய் உள்ளவர்கள் ரத்த  சர்க்கரை  அளவை மிதமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவே உணவு விஷயத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும் பொதுவாக குறைவான கார்போஹைட்ரேட் அதிகமாக நார்சத்து தேவையான அளவு புரதம் வைட்டமின் மற்றும் கனிமங்கள் கலந்த உணவாக எடுத்துக்கொள்ளவேண்டும்  முக்கியமாக இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் அந்த வகையில் பழங்களை பொறுத்தவரையில் சில பழங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை தீடீரென உயர்த்தி விடும் ஆனால் சில பழங்களை பயமில்லாமல் சாப்பிடலாம்  இன்னும் சொல்லப்போனால் இந்த பலன்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை தரக் கூடியதும் கூட முக்கியமாக இவைகள் குறைந்த கிளைசீமிக் குறியீட்டைக் கொண்ட தால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுமஅது என்னென்ன பழங்கள் என்று இப்பொழுது பார்ப்போம்   ஆரஞ்சு  சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் இதை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் கரை அ...

மக்காச்சோளம் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா-nutrients in sweet corn

Image
  nutrients in sweet corn இவர் பொதுவா அந்தந்த சீசனில் கிடைக்கும் கூடிய உணவுப் பொருட்களுக்கு தனிச்சிறப்பு உண்டு அந்த வகையில் இந்த சீசனில் கிடைக்கக் கூடிய முக்கியமான உணவுப் பொருள் மக்காச்சோளம் பார்ப்பதற்கு கோல்டன் கலரில் சின்ன சின்ன முத்துக்கள் அடுக்கி வைத்ததுபோல ரொம்பவே அழகா இருக்கு மக்காச் சோளம் அரிசி கோதுமை விடவும் அதிக சத்துக்கள் கொண்டது   இந்த   மக்காச் சோளத்தில்  பார்த்தீங்கன்னா சோடியம் பொட்டாசியம் பாஸ்பரஸ் மெக்னீசியம் புரதம் நார்ச்சத்து கார்போஹைட்ரேட் கால்சியம் என ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கு  இவ்வளவு சத்துக்கள் அடங்கிய மக்காச்சோளத்தை உணவை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர என்ன நன்மைகள் நமக்குக் கிடைக்கும் மற்றும் குணமாகக் கூடிய நோய்கள் என்ன சோளத்தில் அதிக அளவு மாவுச் சத்தும் நார்ச்சத்தும் அடங்கி இருக்கிறது  உணவுக்கு ஒரு சிறந்த உணவும் கூட காலை உணவுகள் கடைகளில் விற்க கூடிய காங்கிரஸ் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து விட்டு முழு சுகத்தை வாங்கி அரைத்து பொடி செய்து சோள தோசை மற்றும் சுமந்து செய்து சாப்பிடலாம் உடம்புக்கு ரொம்ப நல்லது கோதுமையை விட அதிக...

இனிக்கும் அதிமதுரம் இருமலைத் தணிக்கும்-licorice powder uses

Image
 

மருத்துவத்தில் பயன்படும் சுக்கு-dry ginger benefits

Image
  மருத்துவத்தில் பயன்படும் சுக்கு பித்த குன்மத்திற்கு சுக்கு 9 கிராம். மிளகு 70 கிராம், ஓமம் 70 கிராம் சேங்கொட்டை 4 கிராம், அக்ரகாரம் 4 கிராம் இவை அனைத் தையும் சுத்தம் பார்த்து அம்மியில் வைத்து இடித்து தூள் செய்து இத்துளை ஒரு மெல்லிய நுணியால் வடிகட்டி, அந்தச் சூரணத்தோடு சத்திச் சாரனை லேர் கொண்டுவந்து இடித்துச் சூரணம் 550 கிராம் சேர்த்து வெகுகடியளவு - அதாவது 5 விரல் கொண்டு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் 'அருந்தவும். நாளடைவில் பித்த குன்மம் நீங்கும். அக்ளி மாந்தம் வாயு பொருமலுக்கு சுக்கு, ஓமம், கொடிவேலி வேர் ஆகிய வற்றை உத்தேச அளவில் ஓர் நிறையாய் எடுத்து சுத்தம் பார்த்து அம்மியில் வைத்து இடித்து. இடித்த துளை எடுத்து வைத்துக்கொண்டு, அத்தூளுக்குச் சம மாக கடுக்காயை எடுத்து இடித்துத் தூள் செய்து, இரண்டு தூள்களையும் கலந்து திரிகடிப் பிரமாணம் எடுத்து மோரில் போட்டுக் கலக்கி அருந்தவும். நாளடை வில் மேற்கண்ட பிணிகள் யாவும் நீங்கும். அஜீரணம் நீங்கி பசி எடுக்க தேவையான சுக்கு எடுத்து தோல் நீக்கி அம்மியில் வைத்து இடித்து எடுத்து சலித்து அதன் எடைக்குச் சர்க்கரை கலந்து காலை-மாலை கொஞ்சம் எடுத்து வாயில...

ஆட்டுக்கறி தனித்துவமான சத்துக்களும் மருத்துவ குணங்களும்-mutton benefits in tamil

Image
  mutton benefits in tamil தற்போது வரைக்கும் மவுசு குறையாமல் இருக்கும் ஒரே அசைவ உணவு  அது  ஆட்டுக்கறி  தான் மக்கள் பலராலும் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய ஆட்டுக்கறி ஆட்டு இறைச்சியை சாப்பிடுவது நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது நம் எல்லாருக்குமே தெரியும் ஆனால் ஆட்டு இறைச்சியைவிட ஆற்றில் இருந்து கிடைக்கக்கூடிய ஆட்டு ஈரல் இதயம் கணையம் சிறுநீரகங்கள் கால்கள் ஆடி எலும்புகள் என நம் உடலுக்கு அதிக நன்மை தரக்கூடியது அதுமட்டுமில்லாமல் அதிலும் ஒவ்வொரு உறுப்புகளுக்கும்  தனித்துவமான சத்துக்களும் மருத்துவ குணங்களும் இருக்கு   ஆட்டு ஈரல்  ஆட்டு இறைச்சிக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் விரும்பி வாங்க கூடிய  ஆட்டு ஈரல் அதிகப்படியான இரும்புச்சத்து புரதம் வைட்டமின் கே வைட்டமின் பி6 வைட்டமின் பி12 ஃபோலேட் போன்ற சத்துக்கள் இருக்கு இது நம் உடலில் புதிய சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகையை குணமாக்கும் பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த உணவு இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான வைட்டமின் ஏ சத்து கண்களைப் பாதுகாக்கும் வயது காரணமாக ஏற்படக்கூடிய கண்பார்வை மங்குதல் போன்ற...

கிருமிகள் அழிக்கும் லிச்சி பழம்-health benefits of lychee fruit

Image
லிச்சி பழத்தின் நன்மைகள் லிச்சி (Lychee) பழம் சீனாவை பூர்வீகமாக கொண்டது. வட இந்தியாவில் கோடைக்காலத்தில் மலிவான விலையில் அதிகம் கிடைக்கிறது. இப்போது தென்னிந்தியாவின் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் எளிதில் கிடைக்கிறது. இனிமையான சுவை, நிறைந்த சத்துக்களால் பல ஆரோக்கிய நன்மைகள் தருகிறது. 🍒 லிச்சியின் முக்கிய நன்மைகள்: செரிமானம் சீராகும் – நார்ச்சத்து, நீர்ச்சத்து அதிகமுள்ளதால் வயிற்றுப் பிரச்சனைகள் குறையும். புற்றுநோய் எதிர்ப்பு – சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளதால், குறிப்பாக பெண்களுக்கான மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். உடல் எடை குறைப்பு – நார்ச்சத்து, நீர்ச்சத்து அதிகம்; கலோரிகள் குறைவாக இருப்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் வைத்து எடை குறைக்க உதவும். கண் & செல்கள் பாதுகாப்பு – பைட்டோ கெமிக்கல்கள் செல்களின் அசாதாரண வளர்ச்சியை தடுக்கிறது, கண் புரை வராமல் காக்கிறது. இதய ஆரோக்கியம் – ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய் வர வாய்ப்பை குறைக்கும். ரத்த சோகை தடுப்பு – வைட்டமின் C, இரும்புச்சத்து உறிஞ்சலை அதிகரித்து ரத்த சிவப்பணுக்கள...

மருத்துவத்தில் பயன்படும் சுக்கு-dry ginger benefits

Image
  மருத்துவத்தில் பயன்படும் சுக்கு பித்த குன்மத்திற்கு சுக்கு 9 கிராம். மிளகு 70 கிராம், ஓமம் 70 கிராம் சேங்கொட்டை 4 கிராம், அக்ரகாரம் 4 கிராம் இவை அனைத் தையும் சுத்தம் பார்த்து அம்மியில் வைத்து இடித்து தூள் செய்து இத்துளை ஒரு மெல்லிய நுணியால் வடிகட்டி, அந்தச் சூரணத்தோடு சத்திச் சாரனை லேர் கொண்டுவந்து இடித்துச் சூரணம் 550 கிராம் சேர்த்து வெகுகடியளவு - அதாவது 5 விரல் கொண்டு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் 'அருந்தவும். நாளடைவில் பித்த குன்மம் நீங்கும். அக்ளி மாந்தம் வாயு பொருமலுக்கு சுக்கு, ஓமம், கொடிவேலி வேர் ஆகிய வற்றை உத்தேச அளவில் ஓர் நிறையாய் எடுத்து சுத்தம் பார்த்து அம்மியில் வைத்து இடித்து. இடித்த துளை எடுத்து வைத்துக்கொண்டு, அத்தூளுக்குச் சம மாக கடுக்காயை எடுத்து இடித்துத் தூள் செய்து, இரண்டு தூள்களையும் கலந்து திரிகடிப் பிரமாணம் எடுத்து மோரில் போட்டுக் கலக்கி அருந்தவும். நாளடை வில் மேற்கண்ட பிணிகள் யாவும் நீங்கும். அஜீரணம் நீங்கி பசி எடுக்க தேவையான சுக்கு எடுத்து தோல் நீக்கி அம்மியில் வைத்து இடித்து எடுத்து சலித்து அதன் எடைக்குச் சர்க்கரை கலந்து காலை-மாலை கொஞ்சம் எடுத்து வாயில...

உயிர் சத்துக்கள் நிறைந்த தேற்றான் கொட்டை-Purify the water Deodont nut

Image
   உயிர் சத்துக்கள் நிறைந்த தேற்றான் கொட்டை  இன்று குடிநீரை சுத்தம் செய்ய நிறைய ஆய்வுகள் செய்து பாட்டல்களில் விற்கிறார்கள். ஆனால் அவை இரசாயன முறையில் சுத்திகரிப்பு செய்யப்படுபவை. அதனால் 100 சதவீதம் தூய்மையான குடிநீர் என்று சொல்ல முடியாது. பழங்காலத்தில் கிணற்று நீரில் உப்பு இருக்கும். அத்துடன் கிருமிகள் பல்வேறு அடுக்குகள் இருக்கும். இதனை சுத்தப்படுத்திதான் நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். நெல்லிப்பட்டை அல்லது நெல்லி மர இலைகளை பட்டையுடன் உரித்து கிணற்று நீரில் போடுவர். உப்பு நீர், இனிப்பு நீராகி சுத்தமாகி குடிநீராகி விடும். இதனை எடுத்து 'மண்பானை'யில் சேமித்து அதில் வெட்டிவேர், நன்னாரி வேர், திருநீற்றுப்பச்சை விதைகளை ஊறவைத்து அதனை வடிகட்டி பருகுவது வழக்கம்.  இது 100 சதவீதம் சுத்தமான குடிநீராகும். உலக சுகாதார நிறுவனம் சில ஆண்டுகட்கு முன் ‘குடிநீர்' பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகளை செய்தபின் அறிவித்த தகவல் வியப்பானதாகும். இதற்கு அந்தக்காலத்தில் 'தேற்றான்' என்றொரு மரம் இருந்தது. இப்போதும் அது இருக்கிறது. அந்த மரத்தை கிராமங்களில் மக்கள் வளர்த்தனர். எதற்குத் தெரியுங்களா? இதன் வித...

பூஞ்சை நோய் வராமல் தடுப்பது எப்படி-fungal eye infection treatment

Image
  கோரானா என்ற உயிர்க்கொல்லி நோய் காட்டுத்தீ போல பரவி வரும் அதே நேரத்தில் நீர்க்கோர்வை கோஸிஸ் என்றழைக்கப்படுகிற கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது முதலில் வட மாநிலங்களில் காணப்பட்ட இந்த கருப்பு பூஞ்சை நோய் தற்போது தமிழ்நாட்டிலும்  இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே இது குணப்படுத்தக் கூடிய நோய்தான் என்றாலும் நோய் தீவிரம் ஆனால் உயிரிழப்பும் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது  மேலும் நோயாளிகளை தீவிரமான பாதிப்புக்கு ஆளாகியுள்ள இந்த கருப்பு பூஜையை தொடர்ந்து வெள்ளை பூஞ்சை மஞ்சள் பூஞ்சை போன்ற நோய் தொற்றுகள் மருத்துவத் துறைக்கு பெரும் சவாலாகவும் அச்சமாக உள்ளது இந்த கருப்பு பூஞ்சை நோய் புதிய தொற்று நோய் கிடையாது இவை ஏற்கனவே இருக்கும் நோய்தான் என்றாலும் கோரானாருந்து குணமடைந்தவர்கள் இது அதிகமாக தாக்குகிறது அதாவது கோரானாலிருந்து குணமடைந்து 12 முதல் 16 நாட்களுக்குள் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்  நியூரோசிஸ் எனும் இந்த நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் 50 சதவீதம் பேர் உயிரிழப்பதாகவும் உயிர் பிழைக்கும் சிலருக்கு கண்கள் பாதி...

கல்லீரலுக்கு நன்மை செய்யும் உணவுகள் எவை-Best Liver Detox Foods

Image
  கல்லீரலுக்கு நன்மை செய்யும் உணவுகள்  நம் உடலில் இருக்கும் உறுப்புகளில் மிகப் பெரிய உறுப்பு  கல்லீரல் கல்லீரல்  நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்கு தேவையான வகையில் என்னும் முக்கியமான நொடியில் சுரக்கிறது அதுமட்டுமில்லாமல் நம் உடலுக்கு தேவையான புரதம் கொழுப்பு போன்ற சக்தியை உற்பத்தி செய்யும் இடமாகவும் இருக்கிறது  கல்லீரல்  இது மட்டுமில்லாமல் நாம் சாப்பிடும் உணவிலுள்ள சத்துக்களை சேகரித்து வைப்பது ரத்தத்திலுள்ள கழிவுகளை வெளியேற்றுவது இரத்தம் உறைதல் மற்றும் காயங்களை ஆற்றும்அது போன்ற ஏராளமான பணிகளைச் செய்கிறது கல்லீரல் இவ்வளவு முக்கியமான இந்த கல்லீரல் மாறி வரக்கூடிய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக அதிக கழிவுகள் வந்து சேர்ந்து கல்லீரல் மிக எளிதாக வந்து பாதிக்கப்படுகிறது இதனால் கல்லீரல் வீக்கம் கல்லீரல் கொழுப்பு கல்லீரல் என கல்லீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்  இதுபோன்ற பாதிப்புகள் வராமல் தடுப்பதற்கு நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் இருக்கக்கூடிய இயற்கையான முறையில் வெளியேற்ற உதவக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வந்தாலே போ...

benefits of cloves/கிராம்பின் ஆச்சர்யபட வைக்கும் நன்மைகள்

Image
  benefits of cloves  கிராம்பு என்பது ஒரு பசுமையான மரத்தின் பூக்களின் மொட்டுகள் இது பழங்கால முதல் மருத்துவப் பொருளாகவும் மசாலா பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது  இன்னும் சொல்லப்போனால் நாம் தினமும் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் சோப்புகள் அழகு சாதனப் பொருட்கள் வாசனை பொருட்கள் இப்படி எல்லாத் துறைகளிலும் பயன்படுகிறது இவை இந்தோனேசியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது இது பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன முக்கியமாக எளிதில் செரிமானமாகக் கூடிய திறன் கிராம்பில் இருப்பதால் அதிகமாக அசைவ உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது  இந்த கிராம்பை நம்முடைய எந்தெந்த பிரச்சினைகளுக்கு எப்படி பயன்படுத்துவது என்ற பற்றி இப்பொழுது பார்ப்போம் முதலில் பல்வலி தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று ஒரு பழமொழி உண்டு அந்த அளவுக்கு பல்வலி வந்தால் வழி பாடாய்படுத்தி விடும் இதற்கு அருமையான மருந்து இந்த கிராம்பு பல் வலி இருக்கும் போது வலி உள்ள இடத்தில் கிராம்பை அந்த இடத்தில் அழுத்தி வைத்தால் வலி குறையும்  அதே போன்று கிராம்பு எண்ணெய் இடங்களிலும் கிடைக்கக்கூடியது இதை வாங்கி வைத்துக்கொண்டு பல் வலி வரும்பொ...

Tamil maruthuvam tips

Image
  Tamil maruthuvam tips காலில் பெண்களுக்கு சேற்றுப்புண். பித்த வெடிப்பு ஆணிக்க ால் அடிக்கடி வரும். காரணம், நீரில், சேற்றில் நிற்பதுதான். இதற்கு பலர். கார் கிரீஸ் மற்றும் அடுப்புக்கரி, குங்கும் சாந்து இவைகளை தடவுகின்றனர். இது சரி இல்லை. கால் முழுவதும் பாதிக்கும். வங்காள மஞ்சள் வாங்கி, கறைத்து. விளத்தில் தாட்டி, சாந்து போல ஆக்கி தேங்காய் எண் ணையுடன் பூசினால்நோய்குணமாகும் *  கோபம் உடலுக்கு கெடு| தலாகும் இத னால் பார்வை. மூளை நரம். புகள் புடைத்து எழும். அதிகமாக உடல் இறுக்கம் ஏற்படும். இந்த மாதிரி சமயத்தில் முத் தமிடலாம். அல்லது மௌனம் தியா னம் செய்து மூச்சை உள் இழுத்து ஒன்றுமுதல் நூறுவரை சொல்லி பின் நூறுமுதல் ஒன்று வரை சொல்ல வேண்டும். *எண்ணெய் தேய்த்து குளிப் பதால் எந்தப் பலனும் இல்லை என்று மருத்துவர் கூறுகின்றனர். மாறாக கொதிக்க காய்ச்சியபின் உடலில் தடவி னால் உடல் சூடு குறையும். * சுமார் 40 வயதுக்கு மேல் உடல் உறவில் ஆடவர்க்கு களைப்பும், சோர்வும் ஏற்படும். நரம்பு தளர்ச்சி ஏற்படும். முட்டை வெள்ளைக்கருவை பூசி உடலுறவு கொண்டால் திருப்தி பெறலாம். • உடல் காய்ச்சல் ஜூரம், நீர் கோத்துக்கொள் ...

மலர்களின் மருத்துவ குணங்கள்-flowers health benefits

Image
  மலர்களின் மணம் . மனதிற்கு இதமளிப்பது மட்டுமின்றி, உடல் நலத்திற்கும் நன்மை பயக்கக் கூடியது என்பதை மருத்துவ விஞ்ஞானிகள் எல்லோருமே ஒப்புக் கொண்டிருக் கிறார்கள். தமிழ் வைத்தியத்தில் மலர் களின் பங்கு பழைய காலம் முதலே அதிகமாக இருந்து வருகிறது. மருந்தாக பயன்படும். சில   மலர்களின் மருத்துவ குணங்களை   தெரிந்து கொள்ளுங்கள். அகத்திப் பூ  :- அகத்திப் பூவை நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டு களாக நறுக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சோத்து தினமும் சாப் பிட்டு வர. 6 முதல் 7 நாட்களிலேயே உடல்சூடு, பித்தசூடு போன்றவை தீர்ந்து விடும். ஆவாரம் பூ  :- ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் பூவாகும். ஆவாரம் பூவை உலர்த்தி ஒரு வேளைக்கு 15 கிராம்எடுத்து நீரில் போட்டு கஷாயமாக்கி பால், சர்க்கரை சேர்த்து காப்பி போல பருகி வர, உடல்சூடு, நீரிழிவு, நீர்க் கடுப்பு போன்ற நோய் தீரும்.மேலும் ஆவாரம் பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி உடலில் தேய்த்து குளித்துவர,கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும். இலுப்பைப் பூ:  இலுப்பைப் பூவை பசும்பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருக...

இதயத்தைப் பாதுகாக்கும் டயட்உணவுப் பொருட்கள் /How to Lose Weight Fast in Simple Steps

Image
 இதயத்தைப் பாதுகாக்கும் டயட்உணவுப் பொருட்கள் நம்மிடம் இதயத்துக்கு நன்மை செய்யும் உணவுப் பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை நாம் வாங்கிப் பயன்படுத்தவும் செய்கிறோம். ஆனால் பயன்படுத்தும் முறையில் தான் தவறு செய்கிறோம். உதாராணமாகச் சொன்னால் பழங்கள் நம் இதயத்தின் ஆரோக்கியத்துக்குத் தேவையான முக்கிய ஊட்டச் சத்துக்கள் பலவற்றைக் கொண்டுள்ளன. என்பது உண்மை தான். அவற்றைத் தனியாகச் சாப்பிட்டால் தான் அதில் இருக்கும் சத்துக்கள் இதயத்தை மட்டுமல்ல. ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்துக்கும் நன்மை செய்யும். ஆனால் அதனுடன் 4 ஸ்பூன் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால் அவ்வளவு தான், சாக்கரையில் இருக்கும் சத்துக் கொல்லிகள் பழத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை எல்லாம் நாசமாக்கி விடும். இதே போலத்தான் கீரைகளும். இவற்றுடன் சேர்த்து சிறிதளவு பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிடலாம். வேகவைத்து மசாலாப் பொருட்கள் அவியலாகவோ பொரியலாகவோ சாப்பிடலாம். நன்மை தரும். ஆனால் பருப்பு மாவுடன் கலந்து வடை தட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுப்பதன் மூலம் கீரையில் இருக்கும் முக்கியமான ஊட்டச் சத்துக்கள் அழிக்கப்படுகின்றன. அதில் மிஞ...