மருத்துவ குணம் நிறைந்த மீன் நன்மைகள்-fish vitamins
மருத்துவ குணம் நிறைந்த மீன் நன்மைகள் மீன் அசைவ உணவுகளில் சிறந்த உணவு மீன் எளிதில் ஜீரணமாகக் கூடியதும் நம் உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சினைகளுக்கு அருமருந்தாக விளங்குகிறது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய கடல் உணவு மீன் இதற்கு காரணம் மீனின் தனி சுவையும் அதில் அடங்கி கூடிய பல்வேறு சத்துக்கள் தான் காரணம் பல வகைகள் இருந்தாலும் பொதுவாக மீனில் என்னென்ன சத்துக்கள் இருக்க அப்படினா புரதம் வைட்டமின் டி கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு மெக்னீஷியம் பொட்டாஷியம் மற்றும் அதிக அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் அடங்கியிருக்கும் இவ்வளவு சத்துக்கள் கொண்ட மீன்களை நாம் சாப்பிடும் போது நமக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன இதை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது மீன் உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து சாப்பிடும் போது பீரில் இருக்கக் கூடிய அதிகப்படியான ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் இறுதியில் சுவர்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் இதன் மூலமாக இருதய சம்பந்தமான பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும் அவங்க மீன்களை அவ்வப்போது உணவில் சேர்த்து சாப்பி...

Comments
Post a Comment