Tamil maruthuvam tips

 


Tamil maruthuvam tips

காலில் பெண்களுக்கு சேற்றுப்புண். பித்த வெடிப்பு ஆணிக்க ால் அடிக்கடி வரும். காரணம், நீரில், சேற்றில் நிற்பதுதான். இதற்கு பலர். கார் கிரீஸ் மற்றும் அடுப்புக்கரி, குங்கும் சாந்து இவைகளை தடவுகின்றனர். இது சரி இல்லை. கால் முழுவதும் பாதிக்கும். வங்காள மஞ்சள் வாங்கி, கறைத்து. விளத்தில் தாட்டி, சாந்து போல ஆக்கி தேங்காய் எண் ணையுடன் பூசினால்நோய்குணமாகும்


கோபம்

உடலுக்கு கெடு| தலாகும் இத னால் பார்வை. மூளை நரம். புகள் புடைத்து எழும். அதிகமாக உடல் இறுக்கம் ஏற்படும். இந்த மாதிரி சமயத்தில் முத் தமிடலாம். அல்லது மௌனம் தியா னம் செய்து மூச்சை உள் இழுத்து ஒன்றுமுதல் நூறுவரை சொல்லி பின் நூறுமுதல் ஒன்று வரை சொல்ல வேண்டும்.

*எண்ணெய் தேய்த்து குளிப் பதால் எந்தப் பலனும் இல்லை என்று மருத்துவர் கூறுகின்றனர். மாறாக கொதிக்க காய்ச்சியபின் உடலில் தடவி னால் உடல் சூடு குறையும்.

* சுமார் 40 வயதுக்கு மேல் உடல் உறவில் ஆடவர்க்கு களைப்பும், சோர்வும் ஏற்படும். நரம்பு தளர்ச்சி ஏற்படும். முட்டை வெள்ளைக்கருவை பூசி உடலுறவு கொண்டால் திருப்தி பெறலாம்.


• உடல் காய்ச்சல் ஜூரம், நீர் கோத்துக்கொள் ளுதல் வேளை களில் வாயில் புண்கள் டாகும். உண கார ணம் வயிற்றில் புண்கள்தான். நாற்றம் கூட வாயில் வரும். முதலில் வயிற் றுப்புண் உள்ள வர்கள் மிளகை நெய்யில் வறு த்து பின் உப்பு (Salit) னைத்து போடி செய்து பச்சரிசி சாதமுடன் உண்டு வர வேண்டும். உணவாக பச்சரிசி நொய்யில், பூண்டு. வெந்தியம் இட்டு கொதிக்க வைத்து கஞ்சியாய் பருகலாம்.

*வயிற்றுப் போக்கு காலத்தில் ஆரரூட்மாவு கஞ்சி, சவ்வரிசி, பார்லி விதையில் கொதிக்க வைத்து சக்கரை அல்லது உப்பு கலந்து பருகலாம். உடல் நோய் குணமாகும்.

* பெண்களுக்கு கர்ப்பமான 6 அல்லது 7 மாதங்களில் உடலுறவுவேட்கை அதிகரிக்கும் தவிர்ப்பதுநல்லதாகும் குழந்தை உடல், தாயின் ஆரோக்கியம் கெடும்.


* தேமல் என் பது உடலில் ஏற்படும். கன்னம். மார்பு, தொண்டை, வயிறு கைகளில் பளீர் என விகாரமாய் தெரி யும். இது தோல் வியாதி. சித்தவைத்திய ருந்தால் குணமாக்கலாம்.


அழகு கொடுப் பதும், அழகை ரசிப்பதும் கண்தான். காலை மாலை வென்னீர் வைத்து துணியால் ஒற்றி பாதுகாக்க வேண்டும். தூசு பட்டால் உடனடியாக கிளிசரின் விட்டு எடுக்க வேண்டும்.

*ஆட்டுப்பால் மிகுந்த ஊட்டச் சத்து கொண்டது. கொழுப்புச்சத்து இதில் அதிகம் ஆனால் மொச்சை வாடை வீசும். நாட்டு மருந்து உட் கொள்ளும் மனிதர்கள் இதனை பருக லாம். எந்த பக்கவிளைவும் வராது.

பெண்களின் தலையில் பொடுகு, பேன். மற்றும் பொறி போல தென்படுதல் காணப்படும். இதனை விலக்க, மருதோன்றி இலையை அரைத்து குளிக்கலாம். ஆனால் இது அதிக குளிர்ச்சி ஆகும்.

* வயிற்றுப்புண், குமட்டல் இவைகளை போக்க வல்லது-அகத்தி கீரை. இதன் பெயரே. அகம்+தீ+கீரை ஆகும்.உடல் தீயாய் எரிவதை தடுக்கஉதவும். இதை அரிசிகளைந்த கழுத்தம கொதிக்க வைத்து மிளகு சீரகம், உப்பு கொதிக்வைத்து வெறும் வயிற்றிலும் பருகலாம்.


* தேங்காய்ப்பால் ஓர் சிறந்த மருந்து. வயிற்றுப் புண், வாய்ப்புண் களை நீக்கும். ஆப்பம், இடியாப்பம் இவைகளுடன் கலந்து உண்டால் நல்லது. செரிப்பு சத்து உள்ளது. உடல் நலம் தரும்.

* இளம் பெண்களுக்கு அழகே மார்பகம்தான். பெண்மை என்பதன் மலர் கிரிடம் அது. ஆனால் தற்காலப் பெண்கள் வத்தலும் தொத்தலும்மாக இருப்பதால் மார்பகம் வளர்ச்சி இன்றி இருக்கிறார்கள். இதனால் மழலைக்கு பால் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். மார்பு இருந்தும் பால் வரவில்லை. உடலை பால் கொடுக்க பெண்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஹார்மோன் வெட்கப்படாமால் போட்டோ அல்லது பயிற்சிமுறை. வைத்தியம் செய்து மார்பை பெரிதாக்கி கொள்ளலாம். ஹார்மோன் சுரப்பி வேலை செய்தால் பெண்மை நிரம்பி வழியும்.

 

Comments

Popular posts from this blog

மருத்துவ குணம் நிறைந்த மீன் நன்மைகள்-fish vitamins

பூஞ்சை நோய் வராமல் தடுப்பது எப்படி-fungal eye infection treatment

கிருமிகள் அழிக்கும் லிச்சி பழம்-health benefits of lychee fruit