ஆட்டுக்கறி தனித்துவமான சத்துக்களும் மருத்துவ குணங்களும்-mutton benefits in tamil

 

mutton benefits in tamil

தற்போது வரைக்கும் மவுசு குறையாமல் இருக்கும் ஒரே அசைவ உணவு  அது ஆட்டுக்கறி தான் மக்கள் பலராலும் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய ஆட்டுக்கறி ஆட்டு இறைச்சியை சாப்பிடுவது நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது நம் எல்லாருக்குமே தெரியும் ஆனால் ஆட்டு இறைச்சியைவிட ஆற்றில் இருந்து கிடைக்கக்கூடிய ஆட்டு ஈரல் இதயம் கணையம் சிறுநீரகங்கள் கால்கள் ஆடி எலும்புகள் என நம் உடலுக்கு அதிக நன்மை தரக்கூடியது அதுமட்டுமில்லாமல் அதிலும் ஒவ்வொரு உறுப்புகளுக்கும்  தனித்துவமான சத்துக்களும் மருத்துவ குணங்களும் இருக்கு  

ஆட்டு ஈரல்

 ஆட்டு இறைச்சிக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் விரும்பி வாங்க கூடிய  ஆட்டு ஈரல் அதிகப்படியான இரும்புச்சத்து புரதம் வைட்டமின் கே வைட்டமின் பி6 வைட்டமின் பி12 ஃபோலேட் போன்ற சத்துக்கள் இருக்கு இது நம் உடலில் புதிய சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகையை குணமாக்கும் பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த உணவு இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான வைட்டமின் ஏ சத்து கண்களைப் பாதுகாக்கும் வயது காரணமாக ஏற்படக்கூடிய கண்பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகளையும் குணமாக்க கூடியது மற்றும் ஆட்டு ஈரல் புரதச்சத்து அதிகளவில் இருக்கு இது தசைகளை வலிமையாக்கி மெலிந்த உடலையும் குணமாக்க கூடியது 

ஆட்டு குடல் 

 போட்டியிசொல்வாங்க செரிமானம் சார்ந்த எந்த ஒரு பிரச்சினை உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது ஆட்டு போட்டி குறிப்பாக அல்சர் என்று சொல்லக்கூடிய வயிற்று புண்களை குணமாக்கும் மற்றும் செரிமான உறுப்புகளை வந்து வலுவாக்கி சீராக இயங்குவதற்கும் உதவிசெய்யக்கூடிய து  இது சருமத்தை பாது காப்பதோடு மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகளையும் குணமாக்கும் மேலும் இது இன்சுலினை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது என்பது சர்க்கரை நோயாளிகளும் சாப் பிட ஒரு சிறந்த உணவு போட்டி 

 இருதயம்

 அதனுடைய இருதயத்தின் சொல்லக்கூடிய  இதய தசைகளை வலுவாக்கும் மற்றும் இதில் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ மற்றும் பி வைட்டமின் சி போன்ற சத்துக்கள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய தமனிகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் இருதய பலவீனம் இதய படபடப்பு போன்ற பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது

சுவரொட்டி

  அதிகப்படியான இரும்புச்சத்து மற்றும் புரோட்டீன்  அடங்கி இருக்கு இது இரத்தத்தில் இருக்கக்கூடிய சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகையை குணமாக்கும் மற்றும் விட்டமின் சி சத்து அதிக அளவில் இருக்கிறது இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வந்து பல மடங்கு அதிகரிக்கிறது  அது மட்டும் இல்லாமல் நீண்ட நாட்கள் நோயுற்று உடலையும் ஏற்றக் கூடியது இந்த சுவரொட்டி 

ஆட்டின் மூளை 

 ஆட்டின் மூளை மூளையின் சொல்லக் கூடிய நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் இருக்கும் இது மூளை மற்றும் நரம்பு மண்டலம் சீராக செயல்படுவதற்கு வந்து உதவி செய்யும் குறிப்பாக அல்சர் சொல்லக்கூடிய ஞாபக மறதி நோயை குணமாக்கும் மற்றும் மூளை மற்றும் ஸ்பைனல் சொல்லக்கூடிய தண்டுவடம் சார்ந்த எந்த ஒரு பிரச்சினை அவதிப்படுபவர்களுக்கும் மிகவும் நல்லது

 ஆட்டின் சிறுநீரகங்கள் 

அமிலங்கள் அதிக அளவில் இருக்கும் இது நம் உடலில் சில நேரங்களில் பலப்படுத்தி சிறுநீரை மண்டலம் சிறப்பாக செயல்பட வைக்க உதவியாக இருக்கும்  

எலும்புகள்

எலும்புகளைப் பாதிக்கும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் மெக்னீசியம் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் வந்து அதிக அளவில் அழுக்கு மற்றும் மூட்டு எலும்புகளை வலுவாக்க தேவையான கொலாஜன் சத்தும் நல்ல அளவில் இருக்கு இது எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்கும் குறிப்பாக சூப்பாக செய்து வைத்து சாப்பிட்டு வர நெஞ்சில் இருக்கக்கூடிய கபத்தை வெளியேற்றி சளி இருமல் போன்ற பிரச்சினைகளை வந்து விரைவில் வந்து குணமாக்கும் அதேபோன்று அவளுடைய கால்கள் எலும்புகள் போன்றவற்றை வைத்து சூப் செய்து சாப்பிட்டு வர நாம் மூட்டி எலும்புகளை பலப்படுத்தும் மூட்டு வலி மூட்டு தேய்மானம் ஆஸ்டியோபோரசிஸ் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும் மூட்டுவலி போன்ற எலும்பு சார்ந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது ஆட்டு எலும்பு 

 ஆட்டு நுரையீரல்

 நுறையிரல் அதிகப்படியான செலினியம் சத்து ஏராளமான மைக்ரோ அடங்கியிருக்கும் கொழுப்பு சத்து சுத்தமா கிடையாது பலப்படுத்தி நுரையீரல் சீராக இயங்குவது உதவி செய்யும் குறிப்பாக மூச்சு விடுவதில் சிரமம் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது ஆட்டு நுரையீரல்

ஆட்டுவிதைகள் 

அதனுடைய விதைகள் மற்றும் சொல்வாங்க இல்ல பாத்திங்களா அதிகப்படியான புரதம் மற்றும் கொழுப்புச் சத்து அதிகளவில் இது ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து உடலை வலுவாக்கும் மற்றும் ஆண்களின் மலட்டுத் தன்மை விந்தணு குறைபாடு போன்ற பிரச்சனைகளிலும் மிக எளிதில் குணமாக்கும் மாற்று விதைகளுக்கு உண்டு ஆண்மை குறைபாடு போன்ற பிரச்சனைகளைத் ஏற்படக்கூடிய ஆண்கள் இதை சாப்பிட மிகவும் நல்லது

Comments

Popular posts from this blog

மருத்துவ குணம் நிறைந்த மீன் நன்மைகள்-fish vitamins

பூஞ்சை நோய் வராமல் தடுப்பது எப்படி-fungal eye infection treatment

கிருமிகள் அழிக்கும் லிச்சி பழம்-health benefits of lychee fruit