ஆவாரம்பூவை நாம் தினசரி சாப்பிடும் போது நமக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் /benefits in Avarampoo

 



ஆவாரம்பூவை நாம் தினசரி சாப்பிடும் போது நமக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள்

பொதுவாக ஒரு தாவரத்தின் வேர் இலை பட்டை என அனைத்துப் பாகங்களுமே மருந்தாக பயன்படும் ஆனால் ஒருசில தாவரத்தின் மலர்கள் மட்டுமே அதிக மருத்துவ குணம் வாய்ந்த தான் இருக்கும் அந்த வகையில் மிகவும் முக்கியமானஆவாரம்பூ 

 மலர்ந்தது ஆவாரம்பூ ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்ற மருத்துவப் பழமொழி உண்டு நம் உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு நோய்களைக் கூட மிக எளிதில் குணமாக்கும் ஆற்றல் ஆவாரம்பூ கொண்டு இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆவாரம்பூவை நாம் தினசரி சாப்பிடும் போது நமக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன 

ஆவாரம்பூ நோய் குணமாகும் நோய்கள் என்ன ஒன்று சர்க்கரை நோயைக் குணமாக்கும் ஆவாரம் பூ சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் தான் சொல்லணும் டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது ஆவாரம்பூ சர்க்கரை நோயினால் அவதிப்படுபவர்கள் ஆவாரம் பூவுடன் நாரும் தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி காலை மாலை என இருவேளையும் குடித்து வர சர்க்கரை நோய் கட்டுப்படும் 

இயல்பாவே இரத்தத்தில் இருக்கக்கூடிய இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் ஆற்றல் ஆவாரம்பூ கொண்டு ஆரம்பகட்ட சர்க்கரை நோயினால் அவதிப்படுபவர்கள் ஆவாரம் பூ டீ குடித்து வர சர்க்கரை நோய் கட்டுப் படுத்தப் படுவதோடு நாளடைவில் முற்றிலும் குணமாகும் அது மட்டும் இல்லாமல் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய சிறுநீரக செயலிழப்பு மூட்டு வலி பாத எரிச்சல் நரம்புத் தளர்ச்சி போன்ற சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் வராமலும் தடுக்க கூடியது 

ஆவாரம் பூ சர்க்கரை நோயினால் அவதிப்படுபவர்கள் தினமும் அவசியம் சாப்பிட வேண்டிய ஒரு டீ ஆவாரம்பூ டீ சரும அழகை மேம்படுத்தும் பொதுவாக நாம் எல்லோருமே வசீகரமான தோற்றத்துடன் இருக்க ஆசைப் படுவோம் மிகவும் உதவக் கூடிய ஒரு மலர் ஆவாரம் பூ காய்ந்த ஆவாரம் பூக்களை பொடிசெய்து காபி பொடியுடன் சேர்த்து தினமும் தேய்த்து வர சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் பருக்கள் தேமல் தோல் வறட்சி தோல் சுருக்கம் மற்றும் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளையும் குணமாக்க கூடியது

 இந்த ஆரம்ப காலத்தில் வசீகரமான தோற்றத்தை பெறுவதற்கு தங்கபஸ்பம் சாப்பிடுவார்கள் என நான் பலரும் கேள்விப் பட்டிருப்போம் ஆனால் இயற்கையாகவே தங்கச்சத்து அதிகம் கொட்டி கிடைக்கக்கூடிய ஒரு மலர்ந்த ஆவாரம்பூ இதன் காரணமாகத்தான் ஆவாரம்பூவை ஏழைகளின் தங்கம் என்று அழைக்கிறார்கள் அழகை மேம்படுத்தி நினைக்கிறவங்க இரவு தூங்கும் முன் ஒரு கிளாஸ் பால் ஒரு டீஸ்பூன் ஆவாரம்பூ பொடி சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்து வர மேனி அழகுபெறும்

 உடல் சூட்டை குறைக்கும் அதிக வறட்சியும் கூட நன்கு வளரக்கூடிய ஒரு தாவரம் இதன் காரணமாக ஆவாரம் பூ இலை பட்டை வேர் என அனைத்து பாகங்களுமே நம் உடலில் ஏற்படக்கூடிய நீர் வறட்சியைத் தடுத்து உடலை நன்கு குறைக்கும் ஆற்றல் கொண்டது அதிக உடல் உஷ்ணத்தினால் அவதிப்படுபவர்கள் ஆவாரம் பூவுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்து வர உடல் உஷ்ணம் குறையும் மற்றும் உடல் சூட்டினால் உண்டாகக்கூடிய கண் எரிச்சல் கண் சிவந்து காணப்படுதல் சிறுநீர்க்கடுப்பு நீர் எரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் குணமாக்க கூடியது ஆவாரம்பூ 

வயிற்றை சுத்தமாக்கும் ஆண்டிபயாடிக் அதிகம் கொண்டது இதன் காரணமாக வரக்கூடிய கிருமிகளையும் அழிக்கும் அதுமட்டுமில்லாமல் வைத்து கூடிய நச்சுக் கழிவுகளையும் வெளியேற்றி வயிற்றை சுத்தமாக்கும் வயிற்றில் கிருமிகள் புழுக்கள் வயிறு மந்தம் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஆவாரம் பூவை பச்சையாக மென்று சாப்பிட்டுவர வயிறு சார்ந்த பிரச்சினைகளை குணமாக்குவதோடு சுத்தமாக கூடியது ஆவாரம்பூ

 மாதவிடாய் கோளறுகள் குணமாக்கும் சீரகம் மாதவிடாயை சீர்படுத்தி மாற்றம் கொண்டு பொதுவாகவே பெண்களுக்கு ஏற்படக்கூடிய மென்சஸ் சார்ந்த பிரச்சினைகளுக்கு அடிவயிற்றில் அதிக உஷ்ணம் இருப்பதுதான் காரணம் இந்த உடல் சூட்டை குறைத்து மாதவிடாயை ஒழுங்கு படுத்துவது ஆவாரம் பூ மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய அதிக உதிரப்போக்கு பெண்கள் கேட்க கூடிய வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளையும் குணமாக்க கூடியது ஆவாரம்பூ

 பெண்கள் மாதவிடாய் காலங்களில் ஆவாரம்பூ டீயை பருகி வர உடல் சார்ந்த பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும் கேன்சர் வராமல் தடுக்கும் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த இரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுக் கழிவுகளை வெளியேற்றி கேன்சர் செல்களை உருவாக்க கூடிய காரணிகளை அளிக்கும் இதன் காரணமாக நடிப்பிலிருந்து சொல்றாங்க இது மட்டுமில்லாம anti-cancer புரோபர்டீஸ் அதிகம் கொண்ட ஆவாரம்பூ குறிப்பாக தொண்டை மற்றும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது என பல்வேறு மருத்துவ ஆய்வுகளில் வந்து சொல்றாங்க

சிறுநீரக நோய்களை குணமாக்கும் சர்க்கரை நோய் காரணமாக வரக்கூடிய சிறுநீரக செயலிழப்பை படிப்படியாக முற்றிலும் குணமாக்கும் ஆற்றல் வேம்புக்கு உண்டு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீர் வழியாக அல்புமின் என்னும் புரதச் சத்து இழப்பு வந்து ஏற்படும் இந்தப் புரதச்சத்து இழப்பை மெல்ல மெல்ல முற்றிலும் நிறுத்த கூடிய ஆற்றல் மற்றும் இரத்தத்தில் இருக்கக்கூடிய தேவையில்லாத யூரியா போன்ற உப்புக்களை வெளியேற்றி சிறுநீரகங்களை பாதுகாக்க கூடியது இந்த ஆவாரம்பூ

 மேலும் ஆவாரம்பூ ஆண்டிமைக்ரோபியல் புறப்பட்டு வந்து அதிகம் இருக்கு இது சிறுநீர் பாதைகளில் இன்பர்மேஷன் உண்டாகக்கூடிய நீக்க வழி போன்ற நுண்ணுயிர் கிருமிகளை அழிக்கக் கூடியது ஆவாரம்பூ இதன் மூலமாக சிறுநீர்ப் பாதை அழற்சி நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது ஆவாரம்பூ நீர் சார்ந்த எந்த ஒரு பிரச்சினையும் ஆவாரம்பூவை மிகவும் நல்லது

Comments

Popular posts from this blog

மருத்துவ குணம் நிறைந்த மீன் நன்மைகள்-fish vitamins

பூஞ்சை நோய் வராமல் தடுப்பது எப்படி-fungal eye infection treatment

கிருமிகள் அழிக்கும் லிச்சி பழம்-health benefits of lychee fruit