தொப்புளில் எண்ணெய் விடுவதால்முழங்கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகிறது/ applying oil to belly button Benefits

 


தொப்புள்

  சுமார் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நரம்புகள் கொண்ட ஒரு பகுதிதான் இந்த தொப்புள் சித்த மருத்துவர்கள் தொப்புளுக்கும் நம் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள் 

நரம்புகளின் மையப்புள்ளியாக செயல்படக்கூடிய தொப்புளில் தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு எண்ணெய் தேய்ப்பதால் கிடைக்கக்கூடிய ஏராளமான நன்மைகளை  தொப்புளில் எண்ணெய் வைப்பது என்பது இரவில் தூங்குவதற்கு முன்பு அரை ஸ்பூன் எண்ணையை தொப்புளை விட்டு தொப்புளை சுற்றிலும் ஒன்றரை அங்குலம் வலது மற்றும் இடது புறமாக மசாஜ் செய்து வருவதாகவும் இப்படி தொப்புளில் எண்ணெய் விட்டு மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்

 ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒவ்வொரு விதமான நன்மைகள் உண்டு பொதுவாக தொப்புளில் எண்ணெய் வைப்பதால் உடல் சூடு கண் வறட்சி பித்தவெடிப்பு தலைமுடி உதிர்தல் வறண்ட சருமம் முழங்கால் வலி உடல் நடுக்கம் சோம்பல் மூட்டுவலி போன்ற பல பிரச்சனைகள் குணமாகும் குறிப்பாக என்னென்ன நோய்களை குணமாக்கும் என்பது பற்றி பார்ப்போம்

 உடல் சூட்டினால் உண்டாகக்கூடிய வயிற்று வலியை குணமாக்கும் ஆற்றல் இந்த முறை உண்டு இதற்கு எண்ணெய் அதாவது நல்லெண்ணையை தொப்புளில் விட்டு வைத்து சுற்றிலும் ஒன்றரை அங்குலம் நன்றாக தேய்த்து வர வயிற்று வலி விரைவில் குணமாகும் வாதம் பித்தம் கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஆற்றல் இந்த முறைக்கு உண்டு

 கடுகு எண்ணையை தொப்புளில் விட்டு வர உடல் வறட்சியினால் உண்டாகக்கூடிய உதடு வெடிப்பு குணமாகும் மூட்டுகளில் ரத்த ஓட்டம் சீராகி மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் குணமாகும் நரம்புத்தளர்ச்சி நோயால் அவதிப்படுறவங்க இந்த கடுகு எண்ணையை தொப்புளில் விட்டு தேய்த்து வர உடல் நடுக்கம் நரம்புத் தளர்ச்சி குணமாகும் 

அடுத்து அழகு சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கொடுக்க கூடியது முகப்பருக்கள் அவதிப்படுபவர்கள் எண்ணெயைத் தேய்த்து வர பருக்கள் மறையும் தேமல் தோல் வறட்சி தோல் போன்ற சரும பிரச்சனைகளுக்கு தொப்புளில் எண்ணெய் தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும் அடுத்து நெய்யை தொப்புளில் விட்டு தேய்த்து வர சருமம் மிருதுவாகும் பொலிவு பெருகும்

 தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை தொப்புளில் விட்டு தேய்த்துவர ஆண் பெண் மலட்டுத்தன்மை குணமாகும் பெண்களின் கருப்பை பலனடையும் குழந்தை பேறுக்காக காத்திருப்பவர்கள் நல்ல பலன் கொடுக்கக் கூடியது இந்த முறையானது கருச்சிதைவினால் அவதிப்படும் பெண்கள் வயிற்றைச் சுற்றிலும் இரவு தூங்குவதற்கு முன்பு ஆலிவ் எண்ணையை தெளித்து தூங்கி வர இந்த பிரச்சனை குணமாகும் 

இது தவிர தலை முடி வளர்ச்சி அதிகரிக்கும் உடல் சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி பெறும் மூட்டு தேய்மானம் போன்ற படத்தினால் அவதிப்படுறவங்க விளக்கெண்ணையை தொப்புளில் விட்டு தேய்த்துவர மூட்டுகளில் ரத்த ஓட்டம் அதிகரித்து மூட்டுவலி குணமாகும் 

Comments

Popular posts from this blog

மருத்துவ குணம் நிறைந்த மீன் நன்மைகள்-fish vitamins

பூஞ்சை நோய் வராமல் தடுப்பது எப்படி-fungal eye infection treatment

கிருமிகள் அழிக்கும் லிச்சி பழம்-health benefits of lychee fruit